பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தின் ஹைதராபாத், தெலங்கானா, புது தில்லி ஆகிய கிளைகளில் உள்ள 80 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?


மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தின் ஹைதராபாத், தெலங்கானா, புது தில்லி ஆகிய கிளைகளில் உள்ள 80 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Project Diploma Assistant (Electrical) - 02
2. Project Diploma Assistant (Tool Design) - 02
3. Project Assistant (HR) - 01
4. Project Assistant (Finance) - 02
5. Project Assistant (Store Keeper) - 02
6. Project Assistant (HR) - 02 
7. Project Assistant (Finance) - 01
8. Project Diploma Assistant (Electronics) - 04
9. Project Assistant (HR) - 01
10. Project Assistant (Finance) - 01
11. Project Assistant (Store Keeper) - 03
12. Project Diploma Assistant (Mechanical)  - 05
13. Project Diploma Assistant (Electronics) - 04
14. Project Diploma Assistant (Computers) - 02
15. Project Diploma Assistant (Tool Design) - 02
16. Project Trade Assistant (Electronic Mech.) - 05
17. Project Trade Assistant (Painter) - 01
18. Project Trade Assistant (Welder) - 01
19. Project Trade Assistant (Plumber) - 02
20. Project Assistant (Stenographer) - 05
21. Project Assistant (Stenographer) - 01 
22. Project Assistant (Stenographer) - 06
23. Project Trade Assistant (Electronic Mech.) - 07
24. Project Assistant (Stenographer) - 02
25. Project Trade Assistant (Fitter) - 07
26. Project Trade Assistant (Electronic Mech.) - 02
27. Project Trade Assistant (Electrician) - 04
28. Project Assistant (Stenographer) - 02

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 02.05.2022 தேதியின்படி 28 வயதிற்கு இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.06.2022

மேலும் விவரங்கள் அறிய  https://bdl-india.in அல்லது https://bdl-india.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20ON%20CONTRACTUAL%20BASIS(4).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com