டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பயிற்சி: 505 காலியிடங்கள்
பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு பயிற்சிக்கான அறிவிப்பு










