மிஸ் பண்ணிடாதீங்க... 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 24) கடைசி நாள்

மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)







