ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்(Young Professional) பணி
ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?
Updated on
1 min read

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்(Young Professional) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Young Professional

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ. 26,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் பி.எஸ்சி அல்லது டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.https://www.textilescommittee.nic.in/என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவிகா பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?
குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Textiles Committee. Raj Chambers, 978-A, Thadagam Road, Coimbatore - 641002.

Tel: 2473094, 2472689

Fax: (0422) 2472689

e-mail:cbe.tc@nic.in, rotccbe@gmail.com

அல்லது

Textiles Committee, North Wing, 1st Floor, T.N.S.C. Board Complex, 212,R.K.MuttRoad, Mylapore, Chennai- 600004.

Tel(044) 2464070, 24610887

e-mail:chennai.tc@nic.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.05.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com