
ரப்பர் உற்பத்தில் தொழிற்சாலை காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ. 40,000
வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture, Horticulture, Forestry போன்ற ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Botany, Plant Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: விண்ணங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.