எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள குரூப் பி மற்றும் குருப் சி பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.









