அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 200 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அளிக்கப்படும் அப்ரண்டிஸ் பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

News image

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 200 அப்ரண்டிஸ் பயிற்சி - IGCAR

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள கீழ்வரும் அப்ரண்டிஸ் பயிற்சிகளுக்கு தகுதியானவர்களிடம் நாளைக்குள்(ஆக.19) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: IGCAR/03/2026

பணி: Apprentice Training

பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

பிரிவு: Fitter

காலியிடங்கள்: 46

பிரிவு: Turner

காலியிடங்கள்: 7

பிரிவு: Machinist

காலியிடங்கள்: 10

பிரிவு: Electrician

காலியிடங்கள்:22

பிரிவு : Mechanical Machine Tool Maintenance

காலியிடம் : 1

பிரிவு : Electronic Mechanic

காலியிடங்கள்: 15

பிரிவு: Instrument Mechanic

காலியிடங்கள்: 18

பிரிவு: Draughtsman (Mechanical)

காலியிடங்கள்: 12

பிரிவு: Mechanic Refrigeration & Air Conditioning

காலியிடங்கள்: 9

பிரிவு: Plumber

காலியிடங்கள்: 2

பிரிவு : Welder (Gas & Electric)

காலியிடங்கள்: 14

பிரிவு: Horticulture Assistant

காலியிடங்கள்: 3

பிரிவு: Wood work Technician/Carpenter

காலியிடங்கள்: 4

பிரிவு: Manson/Civil Mistry

காலியிடங்கள்: 4

பிரிவு: Book Binder

காலியிடம் : 1

பிரிவு: PASAA

காலியிடங்கள்: 19

பிரிவு: Photography

காலியிடம்: 1

பிரிவு: Process Plant Operator

காலியிடங்கள்: 12

தகுதி: பத்தாம் வகுப்புதேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ 10,560, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.11,040 வழங்கப்படும்.

வயது வரம்பு: 19.8.2026 தேதியின்படி 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.apprentice shipindia.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யவும். பின்னர் https://www.igcar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

IGCAR NOTIFICATION FOR ENGAGEMENT OF TRADE APPRENTICES UNDER APPRENTICES ACT,1961

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.