ரிசர்வ் வங்கியில் கிரேடு 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கிரேடு ‘சி, டி, இ’ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Updated on
2 min read

இந்திய ரிசர்வ் வங்கியில் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கிரேடு ‘சி, டி, இ’ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி சேவைகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 93

துறை: Department of Information Technology (DIT)

பணி: Data Scientist - 2

பணி: Data Engineer - 2

பணி: IT Security Expert -7

பணி: IT System Administrator - 5

பணி: IT Project Administrator - 3

பணி: AI / ML Specialist - 3

பணி: IT - Cyber Security Analyst - 5

பணி: Network Administrator - 3

துறை: Premises Department

பணி: Project Manager - 5

துறை: Department of Supervision (DoS)

பணி: Market & Liquidity Risk Specialist - 1

பணி: IT - Cyber Security Analyst - 13

பணி: Operational Risk Analyst - 2

பணி: Analyst (Credit Risk) - 2

பணி: Analyst (Market Risk)- 2

பணி: Risk Analyst - 5

பணி: Accounts Specialist - 5

பணி: Risk Assessment & Data Analyst - 2

பணி: Policy Research Analyst - 2

பணி: Business & Financial Risk Analyst - 6

பணி: Data Engineer-I - 1

பணி: Data Engineer-II - 1

பணி: Data Analyst (Micro Data Analytics)-1

பணி: Banking Domain Specialist - 1

பணி: Data Scientist (Data modelling) - 2

பணி: Bank Examiner (Liquidity Risk) - 1

பணி: Credit Risk Specialist - 4

பணி: Data Scientist (Advanced Analytics) - 4

பணி: Senior Bank Examiner (Liquidity Risk)Grade ‘D’ - 1

பணி: Programme Coordinator (CoS)Grade ‘E’ - 2

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., சி.ஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 6.1.2026 தேதியின்படி 27 முதல் 40-க்குள்ளும், 30 முதல் 45-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசிநாள்: 6.1.2026

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The Reserve Bank of India Services Board invites “online applications” from eligible candidates for Lateral Recruitment of Experts on Full-Time Contract Basis for the below posts in RBI

ரிசர்வ் வங்கி
மத்திய உரம், ரசாயன நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com