நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து....

News image

காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப மையத்தில் வேலை - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:35 pm IST

இந்திய வர்த்த மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்('ஃபுட்வேர் டிசைன் & டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்') தனது ஹைதராபாத் வளாகத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்காலம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: FDDI - HYD / 3(1)/HR/Ad-Hoc/2026-27/03

பணி: Junior Lab Assistant (Fashion Design)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Lab Assistant (Leather Goods &, Accessories Design)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: + 2 தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Faculty

காலியிடம்: 1

வயதுவரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: Leather Design, Garment Manufacturing, Leather Goods & Accessories Design பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,

விண்ணப்பிக்கும் முறை: www.fddiindia.com/career என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோ டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 8. 7.2026-க்குள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Foot Wear Design & Development Institute, Survey No.6 to 38, LIDCAP - Nilex Campus, H.S.Dargah, Raidurgam, Gachibowli Road, Hyderabad - 500 104.

Summary

ADVERTISEMENT FOR HIRING OF JUNIOR FACULTY AND ACADEMIC SUPPORT STAFF ON AD-HOC BASI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.