ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இன்று நேர்முகத் தேர்வு!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இன்று நேர்முகத் தேர்வு!
Updated on
1 min read


திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Veterinary Consultant
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.43,000

தகுதி: கால்நடை அறிவியல்துறையில் B.VSc., மற்றும் AH முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அடிப்படை தகவலும் தெரிந்திருக் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர் 641 605

தேதி: 27.4.2023 ஆண்டு காலை 11 மணி

நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com