அரசுப் பணிகள்
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,000
வயதுவரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture, Life Science,Engineering போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.1.2023
மேலும் விவரங்கள் அறிய www.nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.