விண்ணப்பித்துவிட்டீர்களா? எல்ஐசியில் ஏஏஓ வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Life Insurance Corporation of India (LIC) invites online applications from eligible Indian Citizens for appointment to the post of Assistant Administrative Officer (Generalist). Candidates should appl
விண்ணப்பித்துவிட்டீர்களா? எல்ஐசியில் ஏஏஓ வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) காலியாக உள்ள 300 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள்(ஜன.31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி நிர்வாக அதிகாரி(ஏஏஓ)

மொத்த காலியிடங்கள்: 300

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 முடிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.85 + இதர கட்டணங்கள். இதர பிரிவினர் ரூ.700 + இதர கட்டணங்கள். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 17.2.2023

ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.3.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com