மிஸ்பண்ணிடாதீங்க... ரூ.40,000 சம்பளத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!
By DIN | Published On : 16th June 2023 02:19 PM | Last Updated : 16th June 2023 02:19 PM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்வரும் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்படுவதற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Dental Surgeon - 5
சம்பளம்: மாதம் ரூ.34,000
பணி: Lab Assistant -1
சம்பளம்: மாதம் ரூ. 8,500
பணி: Physiotherapist -1
சம்பளம்: மாதம் ரூ.13,000
பணி: District Quality Consultant -1
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Programme cum Administrative Assistant -
1
சம்பளம்: மாதம் ரூ.12,000
விண்ணப்பிக்கும் முறை: https// tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நிர்வாகச் செயலாளர், துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் 602 001. தொலைபேசி எண். 044-27661562
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 16.6.2023
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/06/2023060678.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...