புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆன்மிகம்

வருணஜப ஹோமம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி கும்பகோணம், காவிரி சக்கரப்படித்துறையில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் திரு. எஜமான் சுவாமிகள் நல்லாசியுடன், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய மேகராகக்குறிஞ்சி பதிகம் பாடி வருணஜப ஹோமம் நடைபெற்றது. இதில் ஆன்மிக அன்பர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Photo 1
1 / 4
Loading...
Updated On :18 ஏப்ரல் 2017, 10:25 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.