/
ஆன்மிகம்
கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டம்
வட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிந்தைய 15-வது நாளை கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் ஆறுகளில் வழிபடுவது மக்களின் வழக்கம். இதன்பேரில், கங்கை உள்ளிட்ட ஆறுகளில் ஏராளமானோர் நீராடி வழிபட்டனர். முழுநிலவின் பின்னணியில் வேதமந்திரங்களும், மேளதாளங்களும் முழங்க, கங்கைதாய்க்கு தீப ஆரத்தி காட்டப்படும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.

1 / 17
Loading...
Updated On :5 நவம்பர் 2017, 4:26 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



