
/
ஆன்மிகம்
மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி
திருமலையில் நடந்து வரும் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான காலை மலையப்ப சுவாமி தாயாரின் உருவத்தைத் தாங்கி மூக்கல் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு தரித்து மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய கிருஷ்ணன் அருகில் வர பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா்.
1 / 12
Loading...
Updated On :5 அக்டோபர் 2019, 12:36 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




