தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோயில் திறப்பு - புகைப்படங்கள்

சென்னையில் வடபழனி முருகன் கோயில் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய், புஷ்பம், பழம், மாலைகள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.

Updated on
கோயில் வாயிலில் 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வருவதை தவிர்க்கவும் என்று வைக்கப்பட்டிருந்த தட்டி.

பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கைகளை சுத்தம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று காத்திருக்கும் பக்தர்கள்.

கும்பாபிஷேகத்துக்காக புனரமைக்கும் பணியை தொடங்கிய ஊழியர்கள்.

பக்தர்களுக்கு வழங்கப்பட்ட  விபூதி பாக்கெட்.

வடபழனி முருகன் கோயில் திறக்கப்பட்டதற்காக சனாதன மஹா சேனை அமைப்பினர் நேர்த்திக்கடனாக தேங்காய்களை உடைத்தனர்.

வடபழனி முருகன் கோயில்  திறக்கப்பட்டதற்காக நேர்த்தி கடனாக தேங்காய்களை உடைத்த சனாதன மஹா சேனை அமைப்பினர்.

பக்தர்களுக்கு வழங்கப்பட்ட  விபூதி பாக்கெட் மற்றும் லட்டு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com