
/
ஆன்மிகம்
'கிருஷ்ண ஜெயந்தி' முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம் - புகைப்படங்கள்
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் கிருஷ்ணன் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

1 / 16
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் ஆகஸ்டு 19ல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி வீடுகள், திருக்கோயில்களில் கிருஷ்ணர் பொம்மைகள் வைத்தும், உறி அடித்தும் கொண்டாடப்படுவது வழக்கம்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



