பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் நடைபெற்ற சேர பன்ஹாரா சடங்கின் பொது வந்த தாகூர் மன்னர் ஸ்ரீ கஜபதி அரசர்.ANI
குண்டிச்சா ஜாத்ராவில் இறைவன் ஜெகநாதரின் தேரை வடம் பிடித்து இழுத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர்.ANI
இறைவன் ஜெகன்நாதரை வணங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.ANI
ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.ANI
பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.
பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.Mr.Sourav Karmakar
ரத யாத்திரையில் பங்கேற்ற அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள்.ANI