
/
லைஃப்ஸ்டைல்
ஐந்து பைசா முதல் 1000 ரூபாய் வரை இந்திய நாணய ஞாபகங்கள்!
நாணயங்கள் சேகரிப்பு என்பது சிலருக்கு மிக ஆத்மார்த்தமான பொழுதுபோக்கு. ரிசர்வ் வங்கி புது நாணயங்களை வெளியிடும் போதெல்லாம் அதை மிகச்சரியாக கவனித்து நாணயங்களைச் சேகரிப்பதை நுட்பமான கலையாகக் கருதுகிறார்கள் அவர்கள். சிலருக்கு உள்நாட்டு நாணயங்கள் மீதும், சிலருக்கு தாங்கள் சென்று வந்த வெளிநாடுகளின் நாணயங்களின் மீதும் பிரேமை இருக்கலாம். எப்படியானாலும் இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஆர்வம் என்பதில் ஐயமில்லை.

1 / 25
அஞ்சு பைசா
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




