பாட்டர்ஸ் மார்கெட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மண் விளக்குகளை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர்.

அல்லல்கள் அகற்றும் அகல் விளக்கு - புகைப்படங்கள்

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு 'அகல் விளக்குகள்' தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தொழிலாளர்கள்.
Published on
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை வெயிலில் உலர்த்தும் பெண்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர்.

தீபாவளி பண்டி கையும், அதற்கு அடுத்ததாக தீபத்திருவிழா வர இருப்பதால் அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர் ஒருவர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் குயவர் ஒருவர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட  மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட குயவர் ஒருவர்.

வெளிச்சம் தரும் அகல் விளக்குகளை தயாரிக்கும் ஈடுபடும் குயவர் ஒருவர்.

மண் அகல் விளக்குகளை கலர் கலராக பெயிண்ட் அடித்து, அதில் டிசைன் செய்து விற்பனை செய்யும் பெண் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com