
/
பிற
யமஹா YZF R3
யமஹா YZF R3 பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. YZF R3 பைக்கின் கூர்மையான முன்பக்க டிசைன், எல்இடி முன்பக்க விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பல இயக்கங்களை கொண்ட தகவல் டிஸ்ப்ளே, கியர் பொஸிசன், எரிபொருள் நிலை, நேரம், வெப்பநிலை ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 321சிசி திறன் கொண்ட இன்ஜின் 41.4 BHP பவரையும், 29.6 NM டார்க் திறனையும் தரவல்லது. 6 கியர்களுடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது YZF R3.

1 / 33
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




