
/
பிற
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா அடிக்கடி ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனை நடத்தி வரும் நிலையில், மீண்டும் வடகொரியா நேற்று அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளை வடக்கு பிராங்கன் மாகாணத்தின் சினோரியில் இருந்து ஏவியதாக தென்கொரிய தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

1 / 8
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


