புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பிற

அன்பழகன் உடல் தகனம்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக நினைவிழந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.  தகவல் அறிந்தது உடனே  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன்,  கவிஞர் வைரமுத்து, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Photo 1
1 / 45
Loading...
Updated On :7 மார்ச் 2020, 5:01 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.