பிரமாண்ட நாயகன்

வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள படம் அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' இதில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோர் நடித்து உள்ளனர். ஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
பிரமாண்ட நாயகன்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com