பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சினிமா

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படப்பிடிப்பு தொடங்கியது

எம்.ஜி.ஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படமானது எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், முதல்வர் பொறுப்பு என பல காரணங்களால் அவருடைய இந்த விருப்பமும் எண்ணமும் நிறைவேறாமலே அறிவிப்போடு போய்விட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், அந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டு, படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க, அருள்மூர்த்தி இயக்குகிறார். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினி, கமல் உள்பட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு, படத்திற்கான பூஜை போடப்பட்டது.

Photo 1
1 / 41
Loading...
Updated On :19 ஜனவரி 2018, 1:04 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.