
/
சினிமா
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
முகேஷ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்து உள்ளனர்.

1 / 9
Loading...
Updated On :20 ஜூலை 2018, 12:53 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




