
/
சினிமா
இயக்குநர் மகேந்திரன் அரிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் மகேந்திரனின் `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', என்று அவர் உருவாக்கிய சிறந்த திரைப்படைப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பில் மிரட்டி வந்தார். இயக்குநர் மகேந்திரன் அரிய படங்கள்.

1 / 15
Loading...
Updated On :4 ஏப்ரல் 2019, 11:57 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




