வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம், வெள்ள விலை அதிரடியாக மீண்டும் குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக சா்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் தங்கம் 1,03,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12,950க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The sharp drop in gold and silver prices has caused joy among the people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! வெள்ளி?

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



