
/
சினிமா
நீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு பிறகு தயாராகி உள்ளது. இதில் ஜெய், கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து உள்ளனர். இப்படத்தில் வரலெட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரேஷா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாகவும் இச்சாதாரி நாகங்களாகவும் நடித்துள்ளனர். படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்.

1 / 61
Loading...
Updated On :20 மார்ச் 2019, 6:32 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




