
/
சினிமா
வைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகர்களாக மக்கள் மனங்களை ஆட்சி செய்தவர்கள் வெகுசிலரே. அதில் நாகேஷ், கவுண்டமணி, செந்தில் பிறகு சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பது 'வைகைப்புயல்' வடிவேலு.

1 / 9
மதுரையில் நடராஜன் – வைத்தீஸ்வரி ஆகியோருக்கு மகனாக 1960ல் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.
Loading...
Updated On :12 செப்டம்பர் 2021, 3:42 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




