
/
சினிமா
57வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான் - புகைப்படங்கள்
நடிகர் சல்மான் கான் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த சல்மான் அதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

1 / 15
மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 57வது பிறந்தநாளை நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
Loading...
Updated On :27 டிசம்பர் 2022, 11:40 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



