இயக்குநர் ஷங்கரின் பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

பிரமாண்டமான படங்களை எடுத்து, தமிழ்த் திரையுலகின் அந்தஸ்த்தை உயர்த்திய இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
கேம் சேஞ்சர் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி படக்குழுவினர் உடன் கொண்டாடி மகிழந்த இயக்குநர் ஷங்கர்.

Updated on
தெலுங்கில் நடிகர் ராம்சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

செட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்.

இயக்குநர் ஷங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் தில் ராஜு.

இயக்குநர் ஷங்கர் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார்.

சமூக வலைதளங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தனது பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்த ஷங்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com