மும்பையில் நடைபெற்ற 'நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டி' - புகைப்படங்கள்
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களான அமீர்கான், பூஷன் குமார், கரண் ஜோஹர், அனில் கபூர், போனி கபூர், ரியா கபூர், கிருதி சனோன், பூமி பெட்னேகர், கொங்கனா சென் சர்மா, குஷி கபூர், சோனாக்ஷி சின்ஹா, ஷெபாலி ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் உடன் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவ்.
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை கவுஹர் கான்.
பாலிவுட் நடிகை கரிஷ்மா தன்னா.
பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர்.
பாலிவுட் நடிகை ஷிபானி தண்டேகர்.
பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா.
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி.
பாலிவுட் நடிகர் அனில் கபூர்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்.
தனது மகளும் தயாரிப்பாளருமான ரியா கபூருடன் பாலிவுட் நடிகர் அனில் கபூர்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் அவரது மனைவி பத்ரலேகா.
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த நடிகர் ராணா டகுபதி உடன் நடிகர் வெங்கடேஷ் டகுபதி.
பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மா.
மும்பையில் நடைபெற்ற நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் அமீர்கான், திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் நெட்ஃபிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ்.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா.
நெட்ஃபிக்ஸ் நெட்வொர்க்கிங் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் அபய் தியோல்.