இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது இரட்டை குழந்தைகளுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

Updated on
இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம்  ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா மற்றும் அவருடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தையுடன் நயன்தாரா  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் வருட திருமண நாளை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com