ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

சினிமா

பூஜையுடன் தொடங்கிய எஸ்.கே 21 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் 21 திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 / 6

நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

Updated On :2 பிப்ரவரி 2024, 2:30 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.