எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
தில்லியில் நடைபெற்ற எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷிர் மற்றும் இசைக்கலைஞர்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்கோ பிரவோ முகர்ஜி ஆகியோருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.Kamal Singh
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷிர் மற்றும் இசைக்கலைஞர்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்கோ பிரவோ முகர்ஜி ஆகியோருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.Kamal Singh
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத்.Kamal Singh
படத்தில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோருடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத்.Kamal Singh
எமர்ஜென்சி படத்தின் இசை வெளியீட்டின் போது பாடலாசிரியர் மனோஜ் முந்தாஷீருடன் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.Kamal Singh
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் மணிகர்னிகா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் எமர்ஜென்சி. Kamal Singh
இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்ல, நான் மறைந்த பிறகும் அது என்னுள் ஒரு பகுதி எதிரொலிக்கும் என்றார் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்.Kamal Singh