படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மேடி படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மேடி படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

ரியோ ராஜ் நாயகனாக நடித்துவரும் மேடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Published On :
நாயகியாக சானியா அய்யப்பன் நடித்துள்ளார்.

நாயகியாக சானியா அய்யப்பன் நடித்துள்ளார்.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் நடிகராக ரியோ ராஜ் அறிமுகமானார்.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் நடிகராக ரியோ ராஜ் அறிமுகமானார்.

ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதத்தில் கதை, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.

ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதத்தில் கதை, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.

ரியோ ராஜ் - ராம் அண்ட் லீலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ரியோ ராஜ் - ராம் அண்ட் லீலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7 வது திரைப்படமான மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு.

ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7 வது திரைப்படமான மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.