4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

டொவினோ தாமஸின் முன்பே படப்பிடிப்பு நிறைவு!

முன்பே படப்பிடிப்பு நிறைவு....

Updated On :

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் முன்பே திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்ப்பை வெற்றியைப் பெறவில்லை. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.

Story image

தொடர்ந்து, சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘முன்பே’ எனப் பெயரிட்டுள்ளனர். பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து டொவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர்.

The filming of the movie, which features actor Tovino Thomas, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.