மேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குபொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

வைரலாகும் டொவினோ தாமஸின் விடியோ!

டொவினோ தாமஸின் புதிய விடியோ வைரல்...

டொவினோ தாமஸ்

Published On :

நடிகர் டொவினோ தாமஸின் விடியோ சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது.

தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பாலன் தி பாய் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக வெற்றிப்படமானது. முன்னதாக, ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார். தற்போது, முன்பே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் டொவினோ முழுநிலவை உண்பது போல் விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். புதிய திரைப்படத்திற்கான தோற்றத்தில் உள்ள இந்த விடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.

A video of actor Tovino Thomas has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.