
டோரதி திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்
டோரதி திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்

டோரதி வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை கமலா திரையரங்கில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'டோரதி' படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் படக்குழுவினர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25 ஆன் தேதி வெளியான டோரதி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கின.

வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்ற படம்.

விழாவில் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






