பொன்னியின் செல்வனின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வந்த குந்தவையான நடிகை த்ரிஷா.

பிங்க் நிற புடவையில் ஜொலிக்கும் 'த்ரிஷா' - புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
Published on
இசை வெளியீட்டு விழாவுக்கு பிங்க் நிற புடவையில் வந்த த்ரிஷா.

நான் ராணியாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு, அந்த கனவு 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் நனவாகியுள்ளது என்றார்.

பிங்க் நிற புடவையில் ஜொலிக்கும் த்ரிஷா.
பிங்க் நிற புடவையில் ஜொலிக்கும் த்ரிஷா.
பிங்க் நிற சேலையில் டிசைனர் சேலையில் ஜிமிக்கி கமல், நெத்திச்சுட்டி, வளையல் உடுத்தி இசை வெளியீட்டு விழாவில் அசத்திய த்ரிஷா.

விழாவில் பல கோணங்களில் த்ரிஷாவை க்ளிக் செய்த கேமராக்கள்.

த்ரிஷாவின் கியூட் போஸ் இணையத்தில் ட்ரெண்டானது.

இசை வெளியீட்டு விழாவில் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த த்ரிஷா.

ரசிகர்கள் பலர் த்ரிஷாவின் போஸ்களை ரீடிவிட் செய்துள்ளனர்.
ரசிகர்கள் பலர் த்ரிஷாவின் போஸ்களை ரீடிவிட் செய்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com