ஆத்மிகா ரீசன்ட் போட்டோ ஷூட்

புடவையில் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாயகி.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா.

Updated on
கோடியில் ஒருவன் படத்தின் நாயகி.
கோடியில் ஒருவன் படத்தின் நாயகி.
கண்னை நம்பாதே திரைப்படத்தின் நாயகி.
கண்னை நம்பாதே திரைப்படத்தின் நாயகி.
காட்டோரி உள்ளிட்ட திரைப்படங்களில் ஆத்மிகா நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 24 லட்சம் பேர் ஃபாலோவர்ஸாக உள்ளனர்.

புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா.

ரசிகர்களை கவரும் விதத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com