
/
நிகழ்வுகள்
கமல் ரஜினி சந்திப்பு
நட்பு ரீதியாக நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை என்றும், ஒரு முக்கிய பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்காகத்தான் ரஜினியை சந்தித்ததாகவும், தொடர்ந்து மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்தார்.

1 / 8
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



