பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிகழ்வுகள்

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டு 2018 வரவேற்கும் விதமாக பொதுமக்கள் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து சென்னை, தில்லி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மேலும் இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Photo 1
1 / 16
Loading...
Updated On :1 ஜனவரி 2018, 6:59 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.