/
நிகழ்வுகள்
கோபாலபுரம் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு, அவரது உடல்நிலை சிறிது நலிவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் சற்று பரபரப்பு தென்பட்டது. தமிழக துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து, கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 / 32
Loading...
Updated On :27 ஜூலை 2018, 2:47 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


