471 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் துவக்கி வைப்பு
By DIN | Published on : 11th October 2018 01:03 PM















அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் குளிர்சாதன சொகுசுப் பேருந்தில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் குறித்து பார்வையிட்ட முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை செயலாளர் டேவிதார், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன்.