- Tag results for பழனிசாமி
அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஏற்குமா ஓபிஎஸ் அணி?அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்பது ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. | |
![]() | இடைக்கால பொதுச் செயலாளர்: உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடுஅதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | அதிமுகவில் விருப்பமனு விநியோகம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. |
![]() | 106-ஆவது பிறந்த நாள்: எம்ஜிஆா் சிலைக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதைஎம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தனித்தனியாக மரியாதை செலுத்தினா். |
![]() | திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்: இபிஎஸ்திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆா் பிறந்த நாளில்அதிமுகவினா் சபதம் ஏற்போம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். |
![]() | பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையே: எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையே என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | முதல்வரின் செயல் மரபுக்கு எதிரானது: எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவையில் ஆளுநா் அமர வைத்துக் கொண்டு முதல்வா் பேசியது மரபுக்கு எதிரானது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். |
![]() | அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டார்!பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டு செல்கிறார். |
![]() | இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிச.27) கூட உள்ளது. |
![]() | காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். |
![]() | சிறுபான்மை மக்களின் உண்மையானபாதுகாப்பு இயக்கமாக அதிமுக: எடப்பாடி கே.பழனிசாமிசிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். |
![]() | எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ: கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி..!முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விழுந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. |
ஆவின் பொருள்கள் எட்டாக் கனியா ஆகிறதா? நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். | |
![]() | பிரதமரின் உழைப்பால் ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியம்: இபிஎஸ்பிரதமரின் கடின உழைப்பாலும், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணியதாலும் இந்தியாவுக்கு ஜி 20 அமைப்பின் தலைமையேற்பு சாத்தியமானதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா். |
![]() | ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியாக அஞ்சலிமறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவா் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியாக அஞ்சல |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்