
/
நிகழ்வுகள்
பாரம்பரிய நீராவி ரயில் இயக்கம்
73வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை, பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஏதுவாக, சுதந்திர தினத்தையொட்டி இந்த சிறப்பு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட, பாரம்பரிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த சிறப்பு நீராவி ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

1 / 19
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



