
/
நிகழ்வுகள்
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு - புகைப்படத் தொகுப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

1 / 25
Loading...
Updated On :7 மே 2020, 12:40 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




